Subscribe to our newsletter
Enjoy exclusive special deals available only to our subscribers.
எங்களைப் பற்றி அறிக.....
எங்கள் நோக்கம்
சமூகத்தில் கல்வி மற்றும் மருத்துவம், உணவு வழங்கி, தேவைகளை அறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
1.ஜனநாயக முறையில் இயங்கும் பொது நல, மற்றும் பல பிரிவுகளைக் கொண்ட கல்வி, இணை கல்வி, தொழில் கல்வி வழங்குதல் மற்றும் முன்னேற்றத்திற்காக ஊக்குவித்தல்.
2.அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களுக்கு சிறந்த மற்றும் தரமான கல்வியை வழங்குதல் ஆங்கில வகுப்புகள் உட்பட. (சான்றிதழ் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் வழங்குதல் )
3.உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அரசு நிறுவனங்களுடன் இணைந்து கருத்தரங்கு நடத்துதல்.
4.உலகெங்கிலும் உள்ள அனைத்து அரச,தனியார் பல்கலைக் கழகங்கள், மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைத்து கல்வி,தொழில் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
5.நம் நாட்டில் உள்ள மாணவர்களை வெளிநாட்டில் சிறந்த சர்வதேச தர நிலையில் தரமான உயர் கல்வியை தொடர வழி காட்டுதல்.
6.பயிற்சிகள் புத்தகங்கள், மற்றும் மாதிரி தேர்வுத் தாள்களை வெளியிடுதல்.
7.ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம்,உணவு என்பவற்றை வழங்குதல்
8.கிராமங்களில் கழகங்கள் உருவாக்குதல். அங்கு உள்ள தேவைகளை அறிந்து அதற்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்தல். அதன் மூலம் ஏழை மக்களுக்கு தேவையான அத்திய அவசிய பொருட்கள் வழங்குதல்.
(தலைமைத்துவ பண்புகள்,மனிதநேயத்தை உருவாக்குதல் )
9.தொழில் கல்வி பயிற்சி அளித்து அதன் மூலம் கிராமங்களில் தொழில் வளர்ச்சியை உருவாக்க உதவுதல்
10.ரத்த தானம் வழங்குவது.
11.ஆதரவு அற்றோர் இல்லம் ஒன்று உருவாக்குவது.
12.மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல்
சேவைகள்
மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குதல்.
கல்வி மற்றும் சான்றிதழ்கள்
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் டிப்ளமோ சான்றிதழ்களை வழங்குதல்.
தொழில் வளர்ச்சி
கிராமங்களில் தொழில் வளர்ச்சியை உருவாக்க தொழில் கல்வி பயிற்சிகளை வழங்குதல்.
தொடர்பு கொள்ளுங்கள்
எங்கள் கல்வி மற்றும் சமூக சேவைகள் தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.